Thursday, 24 October 2013
சிம்மலக்னம்,,,,,,!!!
சிம்ம லக்னத்தில் ஜென்மம் எடுத்த நீங்கள் அஞ்சா நெஞ்சமும் வீரமும் உங்களின் தனி முத்திரையாகும்.எத்தகைய கடுமையான எதிர்ப்பையும்
Wednesday, 9 October 2013
கடக லக்கணம்,,,,,,!!!
கடக லக்கினத்தில் ஜென்மம் எடுத்த நீங்கள் வயதுக்கு மீறிய உடல்வாகு அமையபெற்றதால் பித்த சம்பந்தமான நோய்கள்உண்டாகும்.மற்றவர்களுக்குவேண்டியவற்றை,மனம்அறிந்துவழங்குவீர்கள்.திறமைமிக்கவராகவும்,
சுறுசுறுப்பாகவிளங்குவீர்கள்.அறிவாற்றலைவெளிபடுத்தும்
துறையில்வெற்றிபெறுவீர்கள்.நல்லவர்களைநாடிசென்று,அவருடன் உறவு கொள்ள விருப்பம் உண்டாகும்.ஆன்மீக ஞானிகளின்நல்லாசிகளையும்ஆதரவையும்பெறுவீர்கள்.சொந்தமுயற்சினால் பொருள் சம்பாதிப்பீர்கள் என்றாலும் பெரும்பான்மையான பொருள்களை பிறருக்கு கொடுத்து
உதவிசெய்து,தானும் பயன் பெறுவது கடக லக்னத்தில் பிறந்த உங்களுடைய தனி தன்மையாகும்.ஆயுதங்களை எப்போதும் தன்வசம் வைத்தும்
அதை கையாளும் பயிற்சியும் இருக்கும்.இயற்கைலேயே இனிய சுபாவமுடையவர் என்றாலும் இடையிடையே முன்கோபத்தினையும் காணலாம்
எராளமான நண்பர்களும் உண்டு.

மகரராசி ஏழாம் வீடாக அமையபெற்றதால் உங்கள் வாழ்க்கைதுணைவர் கர்வம் உடையவராகவும்,இழிவான குணங்களுடயவரகவும்,
பேரசைகாரராகவும்கொடுமைப்படுத்துபவராகவும் அமைய வாய்ப்புண்டு.
எட்டாம் வீடு கும்பராசி ஆகையினால் தீயினால் விபத்து உண்டாக வாய்ப்புண்டு,முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.உடல் காயங்களை
அசட்டை செய்யாமல் உடனடி சிகிச்சை செய்யவும்.உணவு முறையில் கட்டுப்பாடு அவசியம். பலரும் செய்ய நடுங்கும் காரியங்களை தைரியமாக
செய்வீர்கள் சங்கீதம்,கால்நடைகள் வளர்ப்பு போன்றவற்றில் வருமானம் பெருகும்.
தங்கள் லக்கனமானது அதனுடைய இடத்தின் முதல் திரிகோணத்தில்அமைந்திருப்பதால் பணத்தை பொறுத்தவரை நீங்கள் கவனமாக
இருக்க வேண்டும் மக்கள் உங்களை கஞ்சன் என்று கூறுவர்கள். செல்வம் சம்பாதிப்பதில் பெரும் சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.சிலசமயங்களில்
தங்களுக்கு பெரும் பணநஷ்டங்கள் ஏற்படும் தனிப்பட்ட முறையால் வியாபாரத்தினால் தங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்தங்கள் வாழ்கையில்
மிக முக்கியமான வருடம் 17, 24, 29, 31, 39, 49, 52, இந்த சந்தர்பத்தை நழுவவிடதீர்கள்.

Subscribe to:
Posts (Atom)