Sunday, 31 March 2013

அம்மா ,,,சந்திரன் ,,,,,!வந்திருக்கே ,,,!!

    வாண்மண்டலத்தில்  அமைந்துள்ள"சந்திரன்"   ஐந்தாவது பெரிய துணைக்கோளாகும்.இரவிலே குளிராக ஒளிதரும் இக்கோலத்தை வானிலே காணலாம்.இது பூமியில்   ஒரே இயற்கையான துணைக்கோளாகும். 

    இது பூமியை சுற்றிவர சராசரி 29,30,நாள ஆகிறது இந்த சந்திரன் பூமியை ஒரு நீள்வட்ட பாதையில் சுற்றிவருகிறது பூமிக்கும்   சந்திரனுக்கும் சராசரி தொலைவு 384,403கி ,மீ     சந்திரனின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அளவாக தெரியும் தனித்தனி நிலைகளை பிறை என்று சொல்வது வழக்கம்.
       

  அம்மாவசை அன்று சூரியனும் ,சந்திரனும் இணைந்திருப்பார்கள் அதன்பின் சந்திரன் சூரியனிலிருந்து விலகிச்சென்று கொண்டு இருப்பார் தினமும்சுமார் 12டிகிரிவரைநகர்ந்துசெல்வார்பெளர்ணமிஅன்று சூரியனில் இருந்து 180டிகிரி துரத்தில் இருப்பார்  அம்மாவாசையில் இருந்து "பெளர்ணமி"முடிய 15நாட்கள் அதேபோல்  பெளர்ணமியில்  இருந்து அம்மாவசைக்கு 15நாட்கள் ஆகா மொத்தம் 30நாட்கள் .சந்திரனின் தாக்கம் அதிகமா உள்ள ஸ்தலம்.
   ஆந்திரமாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டம் அமைந்துள்ள வைணவ தளம்" திருப்பதி" ஆகும்.

Saturday, 30 March 2013

சூரியன்,,,,,! தெரிஞ்சிக்கலாம ,,,,! !

       வாண்மண்டலத்தில்  அமைந்துள்ள மிகப்பெரிய கோள் 

சூரியன் அனைத்துகோள்களுக்கும் முதன்மையானது .எராளமான எரிசக்தி வெளியேற்றும் சக்தி  படைத்திருக்கும்    சூரியன் பரந்த விண்வெளியில் கதிர்விச்சை செலுத்துகிறது.
முக்கியமாகஅமைந்துள்ளசூரியனின்  மையப்பகுதி ஓர் பிரதம வாழ்க்கைக்கு உரியதாக வைத்திருக்கிறது சூரியன் வெளுச்சத்தில் வளர்கின்ற முகமாகவே  இருப்பதும்        

   பூமியின்ஈர்ப்புவிசையின் பரப்பானது வெளிமண்டலம் வரைக்கும் பரவுகிறது அதன் பின் கதிரவன் காற்றால்  பறிக்கப்பட்டு மனித உடலில் ஊடுருவி நற்செயல்களை சீராக்கி மற்ற கோள்களின் தாக்கங்களை  சீர்படுத்தி காக்கின்றது.

       இந்த கோள்களின் தாக்கங்கள் கூட்டவும்  குறைக்கவும் ஒரு சிறந்த ஸ்தலம் தஞ்சைமாவட்டம் ஆடுதுறை அருகிலுள்ள சூரியனார் கோவில் .இங்கு சூரியபுத்தி ,சூர்யாதிசை ,சூர்யபார்வை தோஷம் உள்ளவர்கள் அங்கு சென்று வழிபட்டால் சூரியனின் கதிர்விச்சு பரிபுரானமாக கிடைத்து வாழ்வில் எல்லா நலமும் பெற்று வளமுடன் வாழ ,,,,,,,,,,,,என்றும் ,

கோள்களின் மாற்றமும்,,! மனிதவாழ்க்கையும்,,,,!!



செல்போன் எப்படி டவர் இல்லாமல் இயங்கதோ ,அதுபோலதான்


  •     வான்மண்டலத்தில் உள்ள சூரியன் ,சந்திரன் ,செவ்வாய் ,புதன் ,குரு ,சுக்கிரன் ,சனி,ராகு ,கேது ,இந்த    ஒன்பது கிரகங்கள்தான்   மனிதனை ,மனிதனாக   ,மகான்களாக,   மிருகமாககோள்களின்மாற்றமே,,   மனிதனின் ,,செயல்பாடு.  

     இந்தகிரகங்களும்  மனித வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு  இருக்கிறது உங்களின் கேள்விகளுக்கு இதோ பதில்.

             சூரியன் ஒளி இல்லையன்றால் மனித உயிர்    மட்டும்மல்லாதுஎந்தஉயிரனங்களும் வாழமுடியதோ,,?       ஒரு  செல்போன் எப்படி டவர் இல்லாமல் இயங்கதோ அதுபோலதான். 

                   சரி ஒரே  நேரத்தில் பிறந்த குழந்தை ஒன்னு ஏழையாகவும்ஒன்னுபணக்காரராகவும்பிறக்கிறது ,என்று   நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது ,

             அவர்களது பெற்றோர்களை ஆக்கிரமித்துள்ள  கோள்களின்    நிலைப்பாடு அதனால் தான் ஒரு குழந்தை ஏழையாகவும்இன்னொருபணக்காரராகவும்.   ஆனால் இருவரின் நிலையும் ஒப்பிட்டு பாருங்கள் ஒரே மாதிரியாகத்தான்இருக்கும்பணக்கராகுழந்தை100,ரூபாய் இருந்தால் சந்தோசப்படும் ஆனால் ஏழையின் குழந்தை 1,ரூபாய்இருந்தாலேசந்தோசப்படும்  . கூட்டி கழித்து பாருங்கள் கணக்கு சரியாக வரும் ,

                நாம் நல்லா  இருக்கவேண்டும் என்றால் ,,,,கோள்களின்  தாக்கத்தை தெரிந்துகொண்டாலே  நமக்கு  வெற்றிமேல் வெற்றிதான் ,,,,                                                                                                                                                                                                                                                           ,,


Monday, 25 March 2013

விதியோடு ஒரு விளையாட்டு

          எந்த  குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் கெட்டவர் ஆவதும்   நல்லவர் ஆவதும் விதியின் விளையாட்டினிலே ,,,,ஒரு குழந்தை பிறந்த உடனே . ஐம் பூதம் என்று சொல்ல கூடிய ,நீர் ,நிலம் ,காற்று  ,நெருப்பு ,ஆகாயம் .தேவைபடுகிறது

       இது இல்லைஎன்றால் எந்தஒரு ஜீவராசியும் உயிர் வாழமுடியாது ,என்பது விதிக்கப்பட்டது .இதுதான் விதியா இல்லை இதையும்தாண்டி 9நவ கிரகம் அல்லது கோள்கள் என வைத்துகொள்வோம் இந்த  கோள்களின் விளையாட்டே விதி .இனி வரும் பதிவுகளில் விரிவாக பார்ப்போம்,தொடர்ந்து இணைந்திருங்கள் நம் வலைபதிவில்,,,,,,,,, 

மனிதன்,,,! ,மனிதன்தான்,,,!!

     மனிதன் ,நல்லமனிதன்  ஆஹா  என்ன அதிசயம்.!  அரிது ,அரிது  மானிடராய்  பிறப்பது அரிது.. அற்புதம்..! அற்புதம்,,! கடவுள் படைத்த அனைத்து உயிர் இனங்களுக்கெல்லாம்  முதன்மையானது.              மனிதன்  ஆனால்  ஒன்று கடவுள் ஏதோ ஒன்றை எதிர்பார்த்துதான் மனித உயிர்களை படைத்திருக்கிறான் .மனிதன் முதன்முதலில் மேற்கு ஆசியாவில் தான்   நான்கு லட்சம் ஆண்டுகளுக்குமுன் தோன்றியுள்ளான்.           முதன்முதலில்   ஆதாம் , ஏவாள்,  என ஒரு ஆண் இனத்தையும் ஒரு பெண்  இனத்தையும்படைத்து அவர்களின் மூலம் மனித  இனத்தைவிருத்தியடைய செய்துள்ளார், அதுமட்டும் அல்லாது மனிதனை அனைத்து உயிர்களுக்கும் ,உற்ற தோழனாக விளங்கவேண்டும் என்ற நோக்கில் நம்மை 6ம் அறிவோடு முழுவளர்ச்சி அடைந்த மனிதனாக படைத்திருக்கிறார்                   ஆனால்நமோநமக்குள்ஜாதி,மதம்,இனம் என நமக்குள் வேறுபட்டு சண்டை சச்சரவு ஏற்படித்துகொண்டு நாடே பிரிவினையாக கிடைக்கிறது  நாம்  நாம் அனைவரும்   ஒரு தாய்    மக்கள் நமக்குள்    எதற்கு ,யார் இந்த ஜாதிமதத்தை வகுத்தார்களோ அவர்களுடனே அது" சமாதியாகட்டும்" ,இனிமேல்  ஜாதி மதம் ஏழை பணக்காரன் என்ற பேதம் இல்லாமல் அனைவரும் 6ம் அறிவு படைத்த மனிதர்களாகவே பயணத்தை தொடர்வோம் 7ம் அறியுடன் ,,,,,,,,,,,,,,,என 

Sunday, 24 March 2013

வணக்கோ,,,,! வணக்கோ,!!

                                  வணக்கோ,,,!வணக்கோ,,,!!

       வந்திருக்கும் பெரியோருக்கும், ,வணக்கத்துக்குரிய தாய்மார்களுக்கு,  பள்ளிசெல்லும் குழந்தைகளுக்கும் ,இளைனர்களுக்கும்  ,மற்றும் நம் வலைதளத்தை காணவந்த அனைவருக்கும் என் முதல் வணக்கம்.   

       இந்த வலைதளத்தை ஆரம்பிக்க ஒருபுறம் பயம் ஏன் என்றால் சில  வலைத்தளங்கள் மிக பிரமாண்டமாக உள்ளது இந்த வலைத்தளத்தில் நாமென்ன செய்யபோகிறோம் என்ற சிறு     அச்சம் ஒரு புறம்  இருந்தாலும். 

               ஒரு மன தைரியம்     நம்மால் முடியாதது யாராலும் முடியாது  யாராலும் முடியாதது நம்மால் முடியும் .என்ற நம்பிக்கையுடன் ,,,,,,,,       நான் ஒரு மகான் அல்ல ,முற்றிலும் துறந்த     முனிவனும் அல்ல ,எல்லாம்   அறிந்த   அறினரும் அல்ல ,ஏதொ  பார்த்ததுபடித்தது ,கேட்டது ,ரசித்ததுஇதையெல்லாம் 

    உங்களுடன் பகிர்ந்துகொள்ளத்தான் இந்த வலைத்தளம் .தொடர்ந்து      ஆதரவு  தாருங்கள்  தாருங்கள்  என்று  இருகரம்  கூப்பி  வணங்கி  என்னுடன்  பயணித்து      வாருங்கள்     வாருங்கள்  என  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,.                                                               

Thursday, 21 March 2013

முந்தி, முந்தி விநாயகனே,,,!

          முந்தி, முந்தி,  விநாயகனே,,,!!முப்பத்து  முக்கோடி  தேவர்களே,,,,,,,,,,!!!!வந்து,,, வந்து,,, எம்மை      கானும்மையா   வந்தானாம்  தந்தானாம்  தாருமையா ,,!!