Tuesday, 30 April 2013
நன்றி யுணர்வுள்ள,,,,,,,!புனர்பூசம் நட்சத்திரகாரர்களே,,,,,,,,,!!
வான்மண்டலத்தில் புனர்பூசம் நட்சத்திரமானது புதன் கிரகத்தின் ஆதிக்கமும் சந்திர கிரகத்தின் குணமும் கொண்ட ஒரு நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கையாகவே நல்ல ஊக்கதிறன் கொண்ட நட்சத்திரமாகும்.
புனர்பூசம்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் நன்றி உணர்வுடன் நடந்துகொள்வர் தனக்கு உதவிசெய்தவரை போற்றி புகழும்குணம் இவர்களிடம் நிறைந்திருக்கும் மனதில் உள்ளதை வெளிப்படையாக சொல்ல விரும்பமாட்டார்கள் கல்வியில்நல்ல மேன்மை கொண்டவராகவும் பேச்சு திறன் இவர்களிடம்இயற்கையாகவே இருக்கும் ஏன் எனில் இராமபிரான் பிறந்த நட்சத்திரம் அதுமட்டுமல்ல காஷ்யப முனிவரின் மனைவிஆதிதி இன் நட்சத்திரதலத்தில் மாதந்தோறும் விரதமிருந்து தேவர்களை பெற்றெடுத்தார்களாம்,
இச்சிறப்புப் பெற்ற இந்த ஸ்தலம் தமிழகத்திலுள்ள வேலூர் மாவட்டம் வானியம்பாடி அருகிலுள்ள பழைய வானியம்பாடியில் 'அதிதீஸ்வரர்" ஆலயம் அமைந்துள்ளது.இத்தலத்தில்வாணியும் பிரம்மாவும் தங்கினார்கள் இதனால் சிவனும் பார்வதியும் மகிழ்ந்து வாணிக்கு அருள் செய்து வாணியை பாடும்படிகூறினார்கள் வாணியும் பேசும் சக்தியை பெற்று இனிய குரலில் பாடினர்.இதன் காரனத்தினாலேயே இவ்வூர் வானியம்பாடி ஆனது.
புனர்பூசம்நட்சத்திரகரர்கள் மேற்கு நோக்கிய இக்கோவிலை வழிபட்டால் ஆயிரம் கிழக்கு நோக்கிய கோவிலை வழிபட்டபலன் கிடக்கும் என்பது ஐதீகம் இத்தலத்தில் தட்சினாமூர்த்தி சின்முத்திரையுடன் அமர்ந்து அருள் பாலிக்கிறார் இத்தளத்தில் வழிபட்டால் தானியவிருத்தி,குழந்தைகளுக்கு கல்வி விருத்தியாகும்இத்தலத்தில்ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் வியாபாரம் விருத்தியாகும்.
Friday, 26 April 2013
வாய் சொல்லில்,,,,! வல்லவர்களாகதிகழும்,,,,!! திருவாதிரைநட்சத்திகாரர்களே,,,,,!!!
வான்மண்டலத்தில் நாம்பார்க்க இருப்பது திருவாதிரைநட்சத்திரம் இந்த நட்சத்திரம் புதன் கிரகத்தின் முழு ஆதிக்கம் பெற்ற நட்சத்திரம் மற்ற நட்சத்திரத்தின் நண்பன் என்று கூட சொல்லாம் இன் நட்சத்திரம் மற்ற நட்சத்திரத்தின் நட்பை எளிதில் ஏற்படித்தி கொள்ளும் தன்மைகொண்ட நட்சத்திரமாகும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாமர்த்தியமாக சம்பாதிக்கும் திறமைமிக்கவராகவும் அதை திட்டமிட்டுமுறையாக செலவழிக்க தெரிந்திருக்க கூடியவர்கள்
வாதம் செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள் கலைகளில் ஈடுபாடு,சுப நிகழ்ச்சிகளில் முன்னின்று நடத்தும் தன்மையும் இவரிடம் உண்டு.ஏன்எனில் திருவாதிரை நட்சத்திர தலத்தில் பைரவமகரிஷி., ரைவமகரிஷி, ஆகியோர் இத்தலத்தில் அருவ ரூபத்தில் வழிபாடு செய்வதாக ஐதீகம்.
இச்சிறப்புபெற்றஸ்தலம் தென்தமிழகம்தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைஅருகேயுள்ள அதிரமபட்டனத்தில் "அபய வரதீஸ்வரர்"எனும் பெயரில் அருள் பாலிக்கிறார் இத்தலத்தில்திருவாதிரை நட்சத்திரகாரர்கள் .
ஆதிரை லிங்கமாய் ஆமறை ஜோதியன்,,,,
ஆதிரை தானதில் அபயமென் றருளுவன்.....
ஆதிரை வதளைல் ஆகிரும் ஆதியில்,,,
ஆதிரு ஆதிரை ஆலமர் ஆரணா,,,,,என்ற
பாடலைதிருவாதிரை நட்சதிரகாரர்கள் "அபய வரதீஸ்வரர் முன் நின்று பாடினால் சிவனின் திருவருளும் ரைவ மகரிஷியின் அருளும் எளிதில் பெறலாம்.
இத்தலத்திலுள்ள சிவன் சந்நிதியில் ஆயுள் ஹோமமும்,மிருதியஞஜய ஹோமமும் செய்தால் எமபயம் நீங்கி ஆயுள் விருத்தியாகும் மற்றும் திருமணதோஷம், இருந்தாலும் இங்கு வழிபாடு செய்தால் பலன்கள் உடனே கிடைக்கும்
Tuesday, 23 April 2013
தைரியத்தோடு,,,எதையும் எதிர்கொள்ளும் ,,,,,மிருகசீரிஷம்,,,நட்சத்திரகாரர்களே,,,,,!!
வான்மண்டலத்தில் நாம்பாக்கஇருப்பதுமிருகசீரிஷம்நட்சத்திரம் இந்த நட்சத்திரம் வெள்ளி மற்றும்புதன்கிரகத்தின்ஆளுமையுடன்திகழும் ஒருநட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கையாகவே எதையும் தைரியத்தோடு எதிர்கொள்ளும் ஆற்றலையும்பெற்றுள்ளது.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விசாலமான புத்தியும் எளிதில்வெற்றிகொள்ளும் திறமைமிக்கவராகவும் செல்வம் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டவராகவும் தான தர்மம் செய்யும் தன்மையும் மற்றவர்களை புரிந்துஅதற்கேற்பநடந்து கொள்ளும் இயல்பு இவர்களிடம் உண்டு.இவர்கள் பிறந்த நட்சத்திரதலத்தில் தினமும் மிருகண்டு மகரிஷி இத்தளத்தில் உள்ள பெருமாளை அரூபா வடிவில் வழிபட்டு வருவதாக ஐதீகம் இத்தளத்தில் ஒரு முனிவரால் சாபம் பெற்ற அரசன் இத்தல பெருமாளை தரிசிக்க அவர் சாபம் பெற்ற சிங்கமுகம் நீங்கி பழைய முகம் கிடைத்தது இதன் காரணமாக இத்தளம் மிருகசீரிஷம் நட்சத்திரதலம் ஆனது.
இச்சிறப்பு பெற்ற ஸ்தலம் தென்தமிழகத்திலுள்ள திருவாரூர்மாவட்டம்[தஞ்சைt o திருவாரூர்,செல்லும் வழியில்5௦கி /மீட்டரில்] முகூந்தனுர் அருகிலுள்ள "எண்கண்' எனும் சிற்றூரில்'பிரயோக சக்கரம் ஏந்தி ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவியுடன்'' 'ஆதி நாராயண பெருமாளாக" அருள் பாலிக்கிறார்.
"மிருகசீரிஷம்" நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,புதன்கிழமை,சனிக்கிழமை பெருமாளுக்குதிருமஞ்சனம்[அபிசேகம்] செய்து வழிபட்டால் உங்கள் பிரச்சனைகள்உடனே தீரும்,குழந்தை பாக்கியம் வேண்டுவோர்,திருமணதடை உள்ளோர் படிப்புகேற்ற வேலை இல்லாதோர் அனைவரும் இத்தல பெருமாளை தரிசிக்க சகல நலமும் பெற்று நலமுடன் வாழலாம்,,,,,,!!
Sunday, 21 April 2013
சொல்வாக்கும்,,,! செல்வாக்கும்,,,,!! பெற்றிருக்கும் ரோகினி நட்சத்திரககாரர்களே,,,,,,!!!
வான்மண்டலத்தில் நாம் பார்க்க இருப்பது ரோகினி நட்சத்திரம் இந்த நட்சத்திரமானது வெள்ளியின்கிரகத்தின் முழுமையான ஆளுமை திறன் கொண்டுள்ளது
இந்த நட்சத்திரமானது ஞானசக்திகொண்டதாக உள்ளது.
ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கற்றறிந்தவர்களிடம் நடப்பையும் விரும்புவர்கள்,கம்பீரமாக தோற்றம் போலியுடன் எப்போதும்காணப்படுவார்கள் இவர்கள்எப்போதும்வெளியூர்சென்றுகொண்டு இருப்பார்கள் கலைகளில்அதிகம்ஈடுபாடு இருக்கும் இவர்களுக்குமக்களிடத்தில் அதிகம்செல்வாக்கு உடையவர்களாக இருப்பார்கள்காரணம் இவர்களது நட்சத்திர தலத்தில் தினமும் ரோகினி தேவி வழிபட்டு செல்வதாக இதீகம்.
இச்சிறப்புபெற்ற திருத்தலம் சென்னையைஅடுத்துகாஞ்சிபுரத்தில்ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் எதிரில் உள்ள ரோட்டில் சென்றால் சிறிது தூரத்தில்
பாண்டவதூதா பெருமாள் சன்னதி உள்ளது. இங்கு [கிருஷ்ணன்பாண்டவருக்கு தூது சென்றதால் ] "பாண்டவதூது பெருமாள்'" 25அடிஉயரத்தில்விஸ்வருபகாட்சியளிக்கிறார்.
இத்தலத்திற்கு ரோகினி நட்சத்திரகாரரர்கள் அஷ்டமி திதி யன்றும் புதன்,சனிக்கிழமை,யன்றும் ரோகினி நட்சத்திரத்தில் வழிபாடு செய்தால் சகல நலன்களும் பெற்று வளமுடன் வாழலாம்,,,,,,!
Friday, 19 April 2013
மென்மை மிகுந்த,,,,!கார்த்திகை நட்சத்திர காரர்களே,,,,,,!1
வான்மண்டலத்தில் கார்த்திகை நட்சத்திரம் செவ்வாய்,மற்றும் வெள்ளி கிரகத்தின் ஆதிக்கசக்தி பெற்றுள்ளது.இந்த நட்சத்திரம் மேன்மை மிகுந்தது இயற்கையாகவே மென்மையான நட்சத்திரம் ஆகும்
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வந்தராகவும்,திறமைமிக்கவரகவும்,அனுஷ்டனங்ககளில்பிடிப்புடன் திகழ்வார்கள் கலைகளில் ஆர்வமும் உண்டாகும் பெண்களிடத்தில் இயல்பாக பேசி பழகக்கூடியவர்வாழ்க்கைக்கு தேவையான பண்புகள் இயற்கையிலேயேபெற்றிருப்பர்கார்த்திகைநட்சத்திரதலத்தி ல்கார்த்திகேயன்[முருகன்] தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம் இவ்வளவு சிறப்புபெற்ற திருத்தலம் "காத்ரா சுந்தேரேசஸ்வரர்' ஆலயமாகும்.
இத்தளம் தென்தமிழகம் நாகபட்டினம்மாவட்டம் கஞ்சாநகரம்[பொன் நகரம்] அமைந்துள்ளது இது மயிலாடுதுறை to பூம்புகார் செல்லும் வழியில்,8,கி/மி தொலைவில் உள்ளது.
கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் கார்த்திகை நட்சத்திரத்தன்றோ பிரதோஷ நாட்களில் இங்கு சென்று இக்கோவிலில் தீபமேற்றி வழிபட்டால் வாழ்கை மேன்மை அடையும்.
திருமண தடை உள்ளவர்கள் இத்தல அம்மனுக்கு அபிசேகம் செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் சுமங்கலி பூஜையும் செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். [சட்டநாதருக்குதனி சன்னதி உள்ளது என்பது கூடுதல் சிறப்பு.வெள்ளிக்கிழமைதோறும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது]
கார்த்திகை நட்சத்திரகாரர்கள் இத்தலத்திற்கு நட்சத்திர நாளில் மாதமாதம் அல்லது வருடத்திற்கு ஒருமுறையாவது அல்லது வாழ்நாளில் ஒருமுறையாவதுசென்றுவந்தால் சகல நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ்வோமாக......!.
Wednesday, 17 April 2013
"வெற்றி "கொள்ளும் திறன் படைத்த,,,,,, பரணி நட்சத்திரகாரர்களே,,,,,,,!!
வான்மண்டலத்தில் பரணி நட்சத்திரமானது செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கநிலையில் வீட்டிருக்கும் நட்சத்திரமாகும் இதன்தாக்கம் எதையும் திறன்பட வழிநடத்தும் வல்லமை கொண்ட நட்சத்திரம்."பரணியில் பிறந்தோர் தரணி ஆள்வார்" என்பது இந்த நட்சத்திரத்தில் பிறந்தோருக்கு பொருந்தும்.
இவர்கள் எதையும் தாங்கும் இதயமும்,எதையும் எளிதில் வெற்றிகொள்ளும் தன்மையும் இயற்கையாகவே அமையபெற்றவர்கள் இவர்ளுடைய வாழ்வு முன்னேற்றமுடையதாகவே
இருக்கும் ஏன்னா அதிஷ்ட தேவதைகள்அருள் கிடைக்க பெற்ற நட்சத்திரமாதாளால் தான தர்மம் செய்யும் இயல்பு இவர்களுக்கு உண்டு.
இதன் நட்சத்திர ஸ்தலம் மூன்றுபக்கங்கள் கோபுரத்துடன் கூடியா வாசல்கள் உள்ளன இத்தலத்தில் சிவனே நவகிரக நாயகனாகவும், அக்னி சொருபமாக வீட்டிருப்ப்பதாலும்
"அக்னீஸ்வரர்" என்று அழைக்கப்படுகிறது இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த ஸ்தலம்.
தமிழ்நாட்டிலுள்ள நாகபட்டின மாவட்டம் நல்லாடை எனும் ஊரில்அமைந்துள்ளது.இவ்வூர் மயிலாடுதுறை to காரைக்கால் வழியில் நல்லாடை எனும் திருச்தலம் உள்ளது
பரணி நட்சத்திரகாரர்கள் அவரவர் நட்சதிரம்வரும் நாளில் இங்கு சென்று ஹோமம் செய்தால் நாம்செய்த கர்ம வினைகள் நீங்கி வாழ்வில் வளம்பெறுவோமாக,,,,,!
Sunday, 14 April 2013
நல்ல,,,விஷயங்களை,,போதிக்கும் ,,,,,அஸ்வினி நட்சத்திரகாரர்களே,,,,,,,!!
வான் மண்டலத்தில் அஸ்வினி நட்சத்திரம் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம்கொண்டுள்ளது இதுசெந்நிற நட்சத்திரமாகும்."நோயில்லாத வாழ்வு குறையில்லாத செல்வத்திற்கு சமம்"
எனும் பழமொழி இந்த நட்சத்திரகாரருக்கு பொருந்தும்
நீங்களே சொல்லகேட்டுஇருப்பீர்கள் மச்சி எனக்கு அடிபட்டு உடம்பு எல்லாம் காயம் ஆனா நான்எந்தமருந்தும் போடலே ஆன காயம் எல்லாம் நாலு நாள்லே கான்சுபோச்சு ஏனஇந்தநட்சத்திரகாரர்கள் இயற்கிலேயே மருத்துவ நிவாரண தன்மை பெற்றவர்கள்
அஸ்வினி நட்சத்திரகாரருக்குஒரு 'சிறப்பு வாயிந்த திருத்தலம்" தென்தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பஸ்நிலையத்தில் இருந்து 1 கி /மி தொலைவில் "பிறவி மருந்தீஸ்வரர்" உள்ளது. இத்தில் தினத்தினம் மருத்துவதேவதைகள் வழிபாடு செய்யக்கூடிய திருதலம்.
நீங்கள் இத்தளத்தில்செவ்வாய் பகவான் வழிபாடு,தன்வந்தரி ஹோமம்செய்தால் காலமெல்லாம் நோயில்லாத வாழ்வு அமையும் இங்கு நீங்கள் மாதமாதம் உங்கள் நட்சத்திர நாளில்.அல்லது வருடத்திற்கு ஒருமுறையாவது,அல்லது உங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சென்றுவந்தால் நீங்கள் முற்பிறவியில் செய்த கர்மவினைகள் நீங்கி வாழ்வில் வளம்பெறவீர்கள்,,,,,,,!
Thursday, 11 April 2013
நட்சத்திர ஜன்னலில்,,,,,வானம் ,,,எட்டிபாக்குது,,,,,!!
குழந்தை பிறந்த உடனே ஆணா,பெண்ணா,இதைத்தான்பாக்கிறோம்!இதைபார்த்துவிட்டு உடனே பிறந்த நேரத்தை எடுத்துகொண்டு ஒரு நல்ல ஜோசியரை பார்த்து குழந்தைக்கு என்ன ராசி,என்ன நட்சத்திரம் என்றுதான் கேக்கிறோம்!
அந்த அளவுக்கு ராசி நட்சத்திரம் முக்கிய பங்கு வகுக்கிறது, அனைவராலும் நம்பக்கூடிய விஷயம்தான் ஏற்றுகொள்ள கூடிய விஷயம்தான். ஏற்று கொள்ளப்பட்ட விஷயம் தான் ஆனால் அதை முழுமையா தெரிந்து கொண்டால் இன்னும் நம்மவாழ்க்கைசெம்மையகிவிடும்அல்லவாதெரிந்துகொள்ளுங்கள்.
சூரியனுக்கும்,நட்சத்திரங்களுக்கும் மட்டுமே இயற்கையான ஒளி உண்டு கிரகங்களே சூரியனிடமிருந்து தான் ஒளியை பெற்று பிரதிபளிக்கிறது அவற்றிற்கு இயற்கை ஒளிகிடையாது.
எனவே கிரகங்களைவிட நட்சத்திரங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.இந்தநட்சத்திரம் ஆனது மனித வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றது வானில் எத்தனையோ நட்சத்திரங்கள் அத்தனைக்கும் துருவ நட்சத்திரமாக விளங்குவது, அஸ்வினி ,.பரணி, கார்த்திகை,ரோகினி,மிருகசீரிஷம்,திருவாதிரை,புனர்பூசம்,பூசம்ஆயில்யம்,மகம்,பூரம்,உத்திரம்,ஹஸ்தம்,சித்திரை,ஸ்வாதி,விசாகம்,அனுஷம்,கேட்டை,மூலம்,பூராடம்,உத்திராடம்,திருவோணம்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்திரட்டாதி,ரேவதி,போன்ற இந்த இருபத்தி ஏழு நட்சத்திரங்கள்தான் மிகமுக்கியமானதாக கருதப்படுகிறது,
எந்த ராசியில் பிறந்தாலும் எந்தநட்சத்திரத்தில் பிறந்தாலும் மனிதனுக்கு ஏற்ற தாழ்வு இருந்துகொண்டேதான்இருக்கிறதுஇந்தசூழ்நிலையில் வாழ்கையில் முன்னேறவும், நிம்மதி பெறவும், இறைவனை நாடித்தான்செல்கிறோம் இதற்காகத்தான் நம் முன்னோர்கள் கோவில் குளங்களை அமைத்துள்ளார்கள்.
இக் கோவில்களுக்கு சென்று வருவதின் மூலம் நம் குறைகள் நீங்கி"நல்ல பலன்" கிடைக்கும் என்ற நம்பிக்கைள் சென்றுகொண்டு இருக்கிறோம்.
அதனால் தான் மக்களை அதிகம் அலையவிட கூடாது என்பதிற்காக ஒவ்வொரு நட்சத்திரகாரருக்கும் ஒரு கோவிலை அமைத்துள்ளார்கள் அதை பற்றி நாம் அடுத்த பதிவில் பார்ப்போம்.
Tuesday, 9 April 2013
கொடுப்பதில் கொடைவள்ளல்,,,!கெடுப்பதில்,,,? ராகு கேது,,,,?
வானமண்டலத்தில் இராகுவும் கேதுவும் கிரகணங்கள் ஏற்படுத்தும் கிரகங்கள்ஆகும்.இது நாகங்களாக இராகு கேது மக்களின் சடங்குகளிலும்,புனித நாட்களையும் காட்டும்கிரகங்களாகவேபரிணமித்துள்ளது.
இந்த இராகு கேதுதானது சூரியன்,சந்திரன்,பூமி ஆகியவற்றின் இயக்கத்தின் நிழல்களுடன் தொடர்பு கொள்ள செய்யப்பட்டுஅவை "

சாயா" கிரகங்கள் என அழைக்கப்படுகிறது. இராகு கேது தோஷம் உடையவர்கள் ஆந்திரமாநிலம் காளஹஸ்த்தி சென்றுநிவர்த்திசெய்யலாம்.
அங்கு செல்லமுடியதவர்கள் உங்கள் ஊரின் அருகில் உள்ள பாம்பு புற்று உள்ள கோவிலுக்கு சென்றும் இராகு கேது தோஷ நிவர்த்திசெய்துகொள்ளலாம்,,,,,,,.
Sunday, 7 April 2013
நாட்டாமே,,,,தீர்ப்பே,,,,,,மாத்தி,,,,சொல்லு,,,,,சனி,,,?
சூரியனில் இருந்து ஆறாவதாக அமைந்துள்ளஒரு கோள் இது வான்மண்டலத்தில் இரண்டாவது பெரியகோளாகும் வளி அரக்க கோள்களில் நான்கில் சனியும் ஒன்றாகும்.சனிக்கோள் ஐதரசன் வளிமத்தால் முதன்மையாகவும் ஈலியம் மற்றும் ஒரு சில தனிமங்களால் சிறிய அளவிலும் நிரப்பப்பட்டுள்ளது.
இது பாறை மற்றும் பனிக்கட்டிகளால் ஆனா சிறிய உள்ளகமும் அதை சுற்றி தடிமனான உலோக ஐதரசன் அடுக்கும் அதன் மேலாக வளிம அடுக்கும் கொண்டது.சனியின் காற்றின் வேகம் வியாழனை விடவும் அதிகம் அதாவது 1800கி /மணி வரையும் இருக்ககூடும் சனிகிரக வளையங்கள் ஒரு குறிப்பிடத்தக்க கிரகமா விளங்குகிறது சனியின் கருநீல கதிர்கள் அதிகமாக வெளிப்படும் இடம்
தமிழ்நாடு புதுசேரி அருகிலுள்ள காரைக்கால் toபேரளம் செல்லும் வழியில் திருநள்ளாறு எனும் திருத்தலம் உள்ளது.இத்தலத்தில் ஒரு நாள் தங்கி அங்குள்ள சனிஸ்வரனை வழிபட்டால் சனியின் கருநில கதிர்களால் ஏழரை சனி ,அஷ்டமசனி ,அர்த்தஷ்டமா சனி . விலகி வாழ்வில் வளம் பெறுவோமாக,,,,,,என

Saturday, 6 April 2013
வெள்ளி சிரிப்புடன்,,,!கொண்டகலைமகள்,,,,!!வெள்ளி,,,!!!
சூரியனிலிருந்து இரண்டவதாக அமைந்துள்ளது "வெள்ளி" கோள் ஆகும்.இரவுவானத்தில்நிலவும்வெள்ளியேபிரகாசமானதுசூரியஉதயத்திற்குமுன்னும் சூர்யா அஸ்தமத்திற்கு பின்னும் வெள்ளி தன் உச்ச பிரகாசத்தை அடைகிறது
அதனால்அதுகாலைநட்சத்திரம்மற்றும்மாலைநட்சத்திரம் என்றுஅழைக்கப்படுகிறது.மிகவும் வெப்பமான வளி மண்டலத்தை கொண்ட கோள்வெள்ளிஆகுமஅதிகரித்துபச்சைவிட்டுவால்விளைவால்ஏற்பட்டதாகும்இதன்சூழல்உயிரனங்கள்வாழமுடியாததாககொண்டுள்ளதுஇதுபுவிபோலகோலத்தைகொண்டகோளாகும்.இதை "புவியின் தங்கை" என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த "வெள்ளி ' கோளின் வெளிப்பாடு கொண்ட ஸ்தலம் தான் சுக்கிரன் ஸ்தலம் எனப்படும் திருவரங்கம்இந்த தளத்ததை 11ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளார்கள். என்பது குறிப்பிடத்தக்கது.இதியாவில் மிகப்பெரியஇராஜகோரம்கொண்டஇக்கோவில்21கோபுரங்கள்,7சுற்றுபிரகரங்க ளும் உள்ளன.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஸ்தலம் திருச்சி அருகே உள்ள 'ஸ்ரீரங்கம்" தான். சுக்கிரதிசை,சுக்கிரபுத்தி,நடப்பவர்கள் இங்கு ஒரு முறை சென்று வாழ்வில் சகலநலன்களும் பெற்று வாழ்வில் வளம்பெறுவீர்,,,,,,,,,,,என.
Friday, 5 April 2013
பாடறியே,,,,,!படிப்பறியே,,,,,,!! வியாழன்,,,நீ ,,,அறியே,,,,!!!
சூரியனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள வான்மண்டலத்திலேயே மிகப்பெரிய கோள் "வியாழன்' ஆகும். மற்ற கோள்கள் போல் அல்லாது புறக்கோள்களில் ஒன்றான வியாழன் சூரியனை போல் வாயுக்கள் திரண்ட கோளம், சூடான பாறையும் திரவ உலோகம் சிறிதளவு உட்கரு கொண்டிருந்தாலும் மேல் தளத்தில் திரட்சியான திடப்பொருள் எதுவும் கிடையாது.பூமி தன்னைதானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் ஆகும் பொழுது பிகப்பெரிய வடிவம் கொண்ட வியாழன் 9,50 மணி நேரத்தில் அதாவது வினாடிக்கு 8 மைல் வேகத்தில் வெகு விரைவாக தன்னைதானே சுற்றி விடுகிறது.சூரியனை சுற்றும் வியாழன் பூமியின் விட்டத்தைபோல் 11 மடங்கு விட்டத்தை கொண்டது.வியாழனை சுற்றி மெல்லிய வளைய தொகுதி உள்ளது.மிக வலிமையான காந்தபுலம் உள்ளது.இந்த வியாழனின் காந்தபுலம் அபரிவிதமாய் வெளிப்படும் இடம்.தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே அமைந்துள்ள ஆலங்குடிதான் இங்கு உள்ள குரு தட்சினமூர்த்தியை வணங்கி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று நலமுடன் வாழ ,,,,,,,,,,,,,,,
Tuesday, 2 April 2013
அறிவார்ந்த சாதனையில் ,,,,,!புதன்,,,,,!!
வாண்மண்டலத்தில் சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன் ஆகும்.
இது சூரியனிலிருந்து 0.4.வானியல் அலகுதூரத்தில் உள்ளது,இது மிக சிறிய
கிரகம் ஆகும்.இதற்கு துணைக்கோள் கிடையாது.
இதன் புவியமைப்பு அம்சங்களின் பெயர்பெற்றதாகும்.அழுத்தமான எரிமலை வாய்களில் தொங்குகூடல் வாய்கள் அமைந்துள்ளன.அவைகள்சரித்திர முதல்தோற்ற காலத்தில் நிகழ்ந்து ஒடுக்கத்தால் உருவாகி இருக்கலாம் .
வெளிப்பகுதி அடுக்குகள் ராட்சத பயன் விளைவால் களையப்பட்டு சூரியனின் எரிசக்தி திரண்டு உருவாவதை தடுத்து வந்துகொண்டுள்ளது.இந்த"புதன்" கிரகத்தின் சக்தியின் வெளிப்பாடு.
தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறை அருகிலுள்ள
'திருவெண்காடு' இதன் சிறப்பு ஸ்தலம் ஆகும்.
"
Monday, 1 April 2013
பூலோகம் எங்கெங்கும் ,,,,!செவ்வாய்,,,,!!
வாண் மண்டலத்தில்"செவ்வாய்" கிரகமானது பூமி ,மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு கோள்களை விட சிறிய கிரகமாக உள்ளது .அது கொண்டுள்ள வளிமண்டலம் அதிகம் "கரியமிலவாயு" உள்ளது.அதில் பரந்து கிடக்கும் எரிமலைகள் "ஓலம்பஸ் மான்ஸ்' என்று அழைக்கப்படுகிறது.
அவை மண்ணியல் நடவடிக்கைகளை எடுத்துகொண்டு இருக்கின்றன அது சிகப்பு நிறம் கொண்டதாக உள்ளது .செவ்வாய் கிரகத்தின் தாக்கம் கிடைக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டின் கிழக்கு பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500அடி உயரத்தில் அமைந்திருக்கும் இடம்தான் " பழனிமலை" இது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது
.இம்மலையில் "
போகர்" எனும் சித்தர் நவபாஷணங்களைகோண்டு முருகன் சிலை வடிவமைத்துவழிபட்டு வந்துள்ளார். இந்த ஸ்தலம் சிறந்த "செவ்வாய்" ஸ்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)











