வான்மண்டலத்தில் 'பூரம்' சூரிய கிரகத்தின் ஆதிக்கம் பெற்ற கோள்களாகும். இந்த கோள்களானதுநல்ல தன்மைகுணம் கொண்ட நட்சத்திரகோளாகும்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதையும் ஒழுக்கம்,தைரியம் மனம் கொண்டவர்களாக இருப்பார்கள், தான தர்மம்,காரியங்களில் முழுமையான ஈடுபாடுகொண்டு இருப்பார்கள்,எப்போதும் நீதி நேர்மையுடன் திகழ்பவர் விவசாயத்தில் நாட்டமும் நிறைந்திருக்கும் ஏன்எனில் இந்த நட்சத்திர தலத்தில் சிவதீர்த்தம்,நாகதீர்த்தம்,ஞான பிரம்மா தீர்த்தம்,இந்திர தீர்த்தம்,ஸ்ரீ தீர்த்தம்,ஸ்கந்ததீர்த்தம்,குரு தீர்த்தம், எனும் ஏழுதீர்த்தம் இருப்பதால் இந்த நட்சத்திர தலத்தின்சிறப்பு.
இவ்வளவு சிறப்புபெற்றஸ்தலம் தமிழகத்திலுள்ள புதுக்கோட்டைத to பட்டுகோட்டைசெல்லும் வழியில்[ 7 கிலோமீட்டர்தூரத்தில் அமைந்துள்ளது] .ஸ்ரீ ஹரிதீதேஸ்வரர் " ஆலயம்.ஆகும்
இந்த நட்சத்திரதலத்தில் பூராநட்சத்திர நாளன்று இத்தலத்தில் அபிசேக ஆராதனைசெய்து வழிபட்டு வந்தால் குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள்குழந்தைபேறு பெறலாம் இதற்கு ஆடிபூரம்உகந்த நாளாக கருதபடுகிறதுமேலும் முப்பிறவியில் செய்த கர்மவினைகள்நீங்கி வாழ்வில் வளம் பெறுவோமாக,,,,,,
No comments:
Post a Comment