"அதீதமான, நல்லசக்திவாய்ந்த "திருவோணம்" நட்சத்திரகாரர்களே,,,,,!!!
வான்மண்டலத்தில் "திருவோணம்" நட்சத்திரமானது சனி கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கையாகவே "அதீதமான, நல்ல சக்திவாய்ந்த" உள்ளுணர்வு பெற்ற நட்சத்திரமாகும்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் , நல்ல சுபிட்சத்தோடும், படித்தவராகவும், புத்திசாலியாகவும் விளங்குவார்கள். இசை, ஜோதிடம், கணிதம் - ஆகியவற்றில் உங்கள் மிகுந்த ஆர்வம் இருக்கும். உங்கள், அதீதமான, நல்ல சக்திவாய்ந்த உள்ளுணர்வு ஒன்று இருக்கும். இவர்களுக்கு கவர்ச்சிமிக்க, தாராள மனம் படைத்த மனைவி/கணவன் கிடைப்பார்கள் பிறருக்கு உதவி செய்யும் எண்ணமும் செல்வாக்கும் நிறைந்திருக்கும் சந்திர பகவான்ஒரு சாபத்தினால் இருளடைந்து இருந்தார் அவரது மனைவியரில் ஒருவரான திருவோண நட்சத்திர தேவி சாபவிமோசனம் பெற்றுத்தந்தார்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலூர் மாவட்டம் திருபாற்க்கடல் இவ்வூர் வேலூர் t o சென்னை செல்லும் வழியில் வேலுரிளிருந்து 2௦ கிலோமீட்டர்தூரத்தில் காவேரிபாக்கம் அதிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் திருபாற்க்கடல் பிரசன்னா வெங்கடேச பெருமாள் உள்ளது.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ,தங்கள் நட்சத்திர தினத்தன்றோ அல்லது மூணாம்பிறை அன்றோ இத்தல பெருமாளுக்கு அபிசேக ஆரதனை செய்துவழிபட்டால் நினைத்தது நடக்கும் மாணவர்களுக்கு கல்வி செல்வமும் செழித்து ஓங்கும்.
No comments:
Post a Comment