மேஷலக்கினத்தில் ஜென்மம் எடுத்த நண்பர்களே,,,,!சகோதிரிகளே ,,,,,!உங்களுக்கு முன் கோபமும்,பதட்டமும்,
உங்களிடம் அதிகமாகவே காணப்படும் உங்களின் வாழ்கை துணைவரின் கட்டளைகளுக்கு அடிபணிந்து வாழ்வீர்கள்
விவசாயம் தோட்டகலை போன்றவற்றில் ஆர்வம் இருக்கும்செல்வம் சேர்ப்பதில் அதிக பற்றுதல் இல்லாவிட்டாலும் கிடைக்கும்பணத்தை விரயம் செய்யாமல் சேமித்து வைக்கும் குணம் உண்டு நீங்கள் வண்டி ,வாகனம் முதலியவற்றில்அதிகம்
பற்றில்லாதவர்.சமயவயதினர் நட்பையையும்,உறவையும் விரும்பி ஏற்பீர் நேர்மை மற்றும் நன்னடத்தையும் மென்மையுடன் இருப்பிர்கள்
உங்களுடைய நான்காம் ராசி கடகம்.ஆகையால் அழகான தோற்றபொலிவு உள்ளவராகவும் அதிஷ்டசாலியாகவும்நன்னடத்தைஉள்ளவராகவும்,இளமை பூரிப்புடன்பிறரைகவர்ந்துதன்பால்இழுக்கும்காந்தசக்தியும்,சிறந்த படிப்பும்,பண்பும் அமைந்த உங்களுக்குமக்களின் ஆதரவும்,அன்பும் தானே வந்து சேரும்.
மனிதாபிமானமிக்க அடிப்படைக் கொள்கைகளை கடைபிடிப்பீர்கள்.கண்கள் அழகும்,வசீகரமும் இருக்கும் உணவில் நாட்டமுடயவராக இருப்பீர்கள்
.அயல்நாடுகளில் சென்று வசிக்கும் பாக்கியமும் உண்டு.உறவினால் தீய நடத்தை உள்ள பெண்களின் நட்பை வெறுப்பீர்கள் இதனால் பலிசொல்லுக்குஆளாவீர்கள்இரத்தம் சம்பந்தமானவியாதிகள்வரக்கூடும்எச்சரிக்கையாகஇருக்கவும்.இலக்கியதுறையில்ஆதிகஈடுபாடுஇருக்கும்.என்றும்புகழுடனும்மன நிறைவுடன் வாழ்வீர்கள்தீயவர்களின் நட்பை அதிகம் பெற்றிருந்தால் நல்ல வாழ்கை அமைவது கடினம் அதனால் தீயோரின் நட்பை விளக்கவேண்டும்.
உங்கள் லக்கனமானது,அதனுடைய இடத்தின் இரண்டாவது திரிகோணத்தில் பொருந்தி இருப்பதால் பணம் சம்பாதிக்க அதிகம்
முயற்சி எடுக்க வேண்டி வரும்ஆனால் மிகவும் முன் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. ஆனால் பணக்காரர் என்று மக்கள் நன்பும்படி செய்வீர்கள்.பொருளாதாரத்தை
பொறுத்தவரை உங்கள் வாழ்கையில்2௦ லிருந்து 23வரை 29 லிருந்து 35 வரை மிக முக்கியமான வருடங்கள் ஆகும்.
No comments:
Post a Comment