வணக்கோ,,,,! வணக்கோ,!!
வணக்கோ,,,!வணக்கோ,,,!!
வந்திருக்கும் பெரியோருக்கும், ,வணக்கத்துக்குரிய தாய்மார்களுக்கு, பள்ளிசெல்லும் குழந்தைகளுக்கும் ,இளைனர்களுக்கும் ,மற்றும் நம் வலைதளத்தை காணவந்த அனைவருக்கும் என் முதல் வணக்கம்.
இந்த வலைதளத்தை ஆரம்பிக்க ஒருபுறம் பயம் ஏன் என்றால் சில வலைத்தளங்கள் மிக பிரமாண்டமாக உள்ளது இந்த வலைத்தளத்தில் நாமென்ன செய்யபோகிறோம் என்ற சிறு அச்சம் ஒரு புறம் இருந்தாலும்.
ஒரு மன தைரியம் நம்மால் முடியாதது யாராலும் முடியாது யாராலும் முடியாதது நம்மால் முடியும் .என்ற நம்பிக்கையுடன் ,,,,,,,, நான் ஒரு மகான் அல்ல ,முற்றிலும் துறந்த முனிவனும் அல்ல ,எல்லாம் அறிந்த அறினரும் அல்ல ,ஏதொ பார்த்ததுபடித்தது ,கேட்டது ,ரசித்ததுஇதையெல்லாம்
உங்களுடன் பகிர்ந்துகொள்ளத்தான் இந்த வலைத்தளம் .தொடர்ந்து ஆதரவு தாருங்கள் தாருங்கள் என்று இருகரம் கூப்பி வணங்கி என்னுடன் பயணித்து வாருங்கள் வாருங்கள் என ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,.
No comments:
Post a Comment