மனிதன் ,நல்லமனிதன் ஆஹா என்ன அதிசயம்.! அரிது ,அரிது மானிடராய் பிறப்பது அரிது.. அற்புதம்..! அற்புதம்,,! கடவுள் படைத்த அனைத்து உயிர் இனங்களுக்கெல்லாம் முதன்மையானது. மனிதன் ஆனால் ஒன்று கடவுள் ஏதோ ஒன்றை எதிர்பார்த்துதான் மனித உயிர்களை படைத்திருக்கிறான் .மனிதன் முதன்முதலில் மேற்கு ஆசியாவில் தான் நான்கு லட்சம் ஆண்டுகளுக்குமுன் தோன்றியுள்ளான். முதன்முதலில் ஆதாம் , ஏவாள், என ஒரு ஆண் இனத்தையும் ஒரு பெண் இனத்தையும்படைத்து அவர்களின் மூலம் மனித இனத்தைவிருத்தியடைய செய்துள்ளார், அதுமட்டும் அல்லாது மனிதனை அனைத்து உயிர்களுக்கும் ,உற்ற தோழனாக விளங்கவேண்டும் என்ற நோக்கில் நம்மை 6ம் அறிவோடு முழுவளர்ச்சி அடைந்த மனிதனாக படைத்திருக்கிறார் ஆனால்நமோநமக்குள்ஜாதி,மதம்,இனம் என நமக்குள் வேறுபட்டு சண்டை சச்சரவு ஏற்படித்துகொண்டு நாடே பிரிவினையாக கிடைக்கிறது நாம் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் நமக்குள் எதற்கு ,யார் இந்த ஜாதிமதத்தை வகுத்தார்களோ அவர்களுடனே அது" சமாதியாகட்டும்" ,இனிமேல் ஜாதி மதம் ஏழை பணக்காரன் என்ற பேதம் இல்லாமல் அனைவரும் 6ம் அறிவு படைத்த மனிதர்களாகவே பயணத்தை தொடர்வோம் 7ம் அறியுடன் ,,,,,,,,,,,,,,,என
No comments:
Post a Comment