Monday, 25 March 2013

விதியோடு ஒரு விளையாட்டு

          எந்த  குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் கெட்டவர் ஆவதும்   நல்லவர் ஆவதும் விதியின் விளையாட்டினிலே ,,,,ஒரு குழந்தை பிறந்த உடனே . ஐம் பூதம் என்று சொல்ல கூடிய ,நீர் ,நிலம் ,காற்று  ,நெருப்பு ,ஆகாயம் .தேவைபடுகிறது

       இது இல்லைஎன்றால் எந்தஒரு ஜீவராசியும் உயிர் வாழமுடியாது ,என்பது விதிக்கப்பட்டது .இதுதான் விதியா இல்லை இதையும்தாண்டி 9நவ கிரகம் அல்லது கோள்கள் என வைத்துகொள்வோம் இந்த  கோள்களின் விளையாட்டே விதி .இனி வரும் பதிவுகளில் விரிவாக பார்ப்போம்,தொடர்ந்து இணைந்திருங்கள் நம் வலைபதிவில்,,,,,,,,, 

No comments:

Post a Comment