வான்மண்டலத்தில் 'சுவாதி ' நட்சத்திரம் வெள்ளி கிரகத்தின் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கைலேயே மிகுந்த புத்தி கூர்மை பெற்ற நட்சத்திரமாகும்.
இந்த 'சுவாதி' நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இதற்குகாரணம் இந்நட்சத்திரதலத்தில் நல்ல அழகிய தோற்றத்துடனும், மகிழ்ச்சியான சுபாவத்துடனும், சமயப்பற்று இருக்கும் தர்ம காரியங்களுக்காக நன்கொடை அளிப்பார்கள். நீங்கள், உங்கள் உணர்ச்சிவெறிகளை கட்டுப்படுத்தி வைத்திடும் ஆற்றல் பெறுவார்கள் ஆனால் விரகதாபத்தைப் (உணர்ச்சி வேட்கையை) பொறுத்துக்கொள்ள, இயலாது. வியாபாரத்தில் தேர்ச்சி பெற்றவராக விளங்குவதுடன், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும் நல்லுறவுகளைப் பராமரிப்பார்கள்.
இவ்வளவு சிறப்புபெற்றஸ்தலம் தமிழகத்தின் சென்னை பூந்தமல்லி அருகிலுள்ள சித்துகாடு(இது தண்டுதரை என்ற ஊருக்கு செல்லும் வழியில் சுமார் எட்டு கிலோமீட்டர்தூரத்தில்) எனும் ஊர் உள்ளது. இவ்வூரில்தான் 'தாத்திரீஸ்வரர்"அருள் பாலிக்கிறார்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திர நாட்களில் , இத்தலத்தில் உள்ள"இறைவனையும் இத்தலத்தில் உள்ள குபேரனுக்கு நெல்லிக்காய்ஊறுகாயுடன்தயிர்சாதம் புளியோதரையும் படைத்து அதை அங்குள்ள ஏழை எளியவற்கு தானம்செய்தால் வாழ்வில் செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம் வணங்கி வலம்வந்தால் திருமணதடைநீங்கும்,இருதய நோயாளிகள் நெய் தீபமேற்றிவழிபட்டால் நல்ல வழிகாட்டுதலுடன் குணமாகும்,என்பது ஐதீகம். .
No comments:
Post a Comment