சூரியனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள வான்மண்டலத்திலேயே மிகப்பெரிய கோள் "வியாழன்' ஆகும். மற்ற கோள்கள் போல் அல்லாது புறக்கோள்களில் ஒன்றான வியாழன் சூரியனை போல் வாயுக்கள் திரண்ட கோளம், சூடான பாறையும் திரவ உலோகம் சிறிதளவு உட்கரு கொண்டிருந்தாலும் மேல் தளத்தில் திரட்சியான திடப்பொருள் எதுவும் கிடையாது.பூமி தன்னைதானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் ஆகும் பொழுது பிகப்பெரிய வடிவம் கொண்ட வியாழன் 9,50 மணி நேரத்தில் அதாவது வினாடிக்கு 8 மைல் வேகத்தில் வெகு விரைவாக தன்னைதானே சுற்றி விடுகிறது.சூரியனை சுற்றும் வியாழன் பூமியின் விட்டத்தைபோல் 11 மடங்கு விட்டத்தை கொண்டது.வியாழனை சுற்றி மெல்லிய வளைய தொகுதி உள்ளது.மிக வலிமையான காந்தபுலம் உள்ளது.இந்த வியாழனின் காந்தபுலம் அபரிவிதமாய் வெளிப்படும் இடம்.தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே அமைந்துள்ள ஆலங்குடிதான் இங்கு உள்ள குரு தட்சினமூர்த்தியை வணங்கி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று நலமுடன் வாழ ,,,,,,,,,,,,,,,

No comments:
Post a Comment