"வெற்றி "கொள்ளும் திறன் படைத்த,,,,,, பரணி நட்சத்திரகாரர்களே,,,,,,,!!
வான்மண்டலத்தில் பரணி நட்சத்திரமானது செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கநிலையில் வீட்டிருக்கும் நட்சத்திரமாகும் இதன்தாக்கம் எதையும் திறன்பட வழிநடத்தும் வல்லமை கொண்ட நட்சத்திரம்."பரணியில் பிறந்தோர் தரணி ஆள்வார்" என்பது இந்த நட்சத்திரத்தில் பிறந்தோருக்கு பொருந்தும்.
இவர்கள் எதையும் தாங்கும் இதயமும்,எதையும் எளிதில் வெற்றிகொள்ளும் தன்மையும் இயற்கையாகவே அமையபெற்றவர்கள் இவர்ளுடைய வாழ்வு முன்னேற்றமுடையதாகவே
இருக்கும் ஏன்னா அதிஷ்ட தேவதைகள்அருள் கிடைக்க பெற்ற நட்சத்திரமாதாளால் தான தர்மம் செய்யும் இயல்பு இவர்களுக்கு உண்டு.
இதன் நட்சத்திர ஸ்தலம் மூன்றுபக்கங்கள் கோபுரத்துடன் கூடியா வாசல்கள் உள்ளன இத்தலத்தில் சிவனே நவகிரக நாயகனாகவும், அக்னி சொருபமாக வீட்டிருப்ப்பதாலும்
"அக்னீஸ்வரர்" என்று அழைக்கப்படுகிறது இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த ஸ்தலம்.
தமிழ்நாட்டிலுள்ள நாகபட்டின மாவட்டம் நல்லாடை எனும் ஊரில்அமைந்துள்ளது.இவ்வூர் மயிலாடுதுறை to காரைக்கால் வழியில் நல்லாடை எனும் திருச்தலம் உள்ளது
பரணி நட்சத்திரகாரர்கள் அவரவர் நட்சதிரம்வரும் நாளில் இங்கு சென்று ஹோமம் செய்தால் நாம்செய்த கர்ம வினைகள் நீங்கி வாழ்வில் வளம்பெறுவோமாக,,,,,!
No comments:
Post a Comment